ஆன்லைன் வாடிக்கையாளர் சேவை எண் : 7397387896
தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய பணியாளர்களுக்கு தேவைப்படும் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட “நிகர ஈட்டு மானியமும்”, கதர் பொருட்களுக்கு வணிக அபிவிருத்தி நிதியுதவியினையும் மாநில அரசு ஒப்பளித்து வருகிறது. 2021-2022–ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் மற்றும் தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியத்திற்கு அரசு ஒப்புதல் வழங்கிய நிதியுதவி விவரம்:-
வ. எண் |
விபரம் |
தொகை (ரூ. இலட்சத்தில்) |
|
1. |
நிகர ஈட்டு மானியம் |
9,399.63 |
|
2. |
தள்ளுபடி |
கதர் வாரியம் |
400.00 |
சான்றளிக்கப்பட்ட நிறுவனங்கள் |
3,000.00 |
||
3. |
தணிக்கைக் கட்டணம் |
513.64 |
|
4. |
கிராமத் தொழில் மேம்பாட்டிற்கு உதவி |
0.01 |
|
5 |
தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியம் |
0.01 |
|
6. |
மண்பாண்ட தொழிலாளர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகை |
597.85 |
|
7. |
கதர் நூல் நூற்போர் மற்றும் நெசவாளர் நலவாரியம் |
0.01 |
|
8. |
மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ’சீலா’ மின் சக்கரங்கள் வழங்குதல் |
408.00 |
|
|
மொத்தம் |
14,319.15 |