ஆன்லைன் வாடிக்கையாளர் சேவை எண் : 7397387896
2020-2021 மற்றும் 2021-2022 (ஜூலை’2021 வரை)-ஆம் ஆண்டில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் ஒட்டு மொத்தமாக எய்தப்பட்ட உற்பத்தி மற்றும் விற்பனை விவரங்கள் பின்வருமாறு:-
வ. எண் |
தொழில்களின் பெயர் |
2020-2021 (ரூ. இலட்சத்தில்) |
2021-2022 (ஜூலை’2021 வரை) (ரூ. இலட்சத்தில்) |
||
|
|
உற்பத்தி |
விற்பனை |
உற்பத்தி |
விற்பனை |
1. |
கதர் |
688.76 |
1837.23 |
152.69 |
200.05 |
2. |
கிராமத் தொழில்கள் |
|
|
|
|
|
அ. சோப்பு |
995.53 |
999.12 |
425.87 |
358.70 |
|
ஆ. தச்சு மற்றும் கருமாரத் தொழில் |
772.92 |
633.89 |
291.10 |
285.36 |
|
இ. தோல் |
72.69 |
57.21 |
11.66 |
7.92 |
|
ஈ. கைமுறைக் காகிதம் |
36.07 |
34.32 |
8.58 |
7.02 |
|
உ. தேனீ வளர்ப்பு |
93.88 |
143.93 |
29.95 |
42.31 |
|
ஊ. இதர தொழில்கள் |
68.60 |
159.24 |
10.42 |
92.92 |
|
கூடுதல் |
2728.45 |
3864.94 |
930.27 |
994.28 |